வணிகம்

இலங்கை தேயிலை சபையின் முக்கிய அறிவித்தல்

(UTV|கொழும்பு) – இந்நாட்களில் தேயிலையின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 550 ரூபாவாகும்.

கடந்த மாதம், ஒரு கிலோகிராம் தேயிலை 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

அதிக விலையில் கோழி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்