சூடான செய்திகள் 1

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

(UTV|COLOMBO) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

 

 

Related posts

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு 03 மாவட்டங்களில் முன்னெடுக்கத் திட்டம்

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி