உள்நாடுஇலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார் September 19, 2025September 19, 2025473 Share0 இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.