உள்நாடு

இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு

(UTV | கொழும்பு) – சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள சைனபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

   

Related posts

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு