வகைப்படுத்தப்படாத

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், டெல்லியில் இடம்பெறும் ஐந்தாவது உலக சைபர் விண்வெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளார்.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

இந்தியாவில் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

Navy renders assistance to a group of distressed passengers in Northern seas

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி