உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!

(UTV | கொழும்பு) –

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் இருந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ”குறித்த இறைச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்” என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரை

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் | 2021.03.29