உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

(UTV | கொழும்பு) –  2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஆடை உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டினை பயன்படுத்த முடியாது – குஷானி ரோஹனதீர

editor

மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மார்ச் மாதம்….!

உடன் அமுலுக்கு வரும் வகையிலான ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு