உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் முட்டை பேக்கரி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே!

(UTV | கொழும்பு) –    இறக்குமதி செய்யப்படும் முட்டை பேக்கரி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக
விவசாய அமைச்சு, அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், பேக்கரி துறையினருக்கு மாத்திரம் வழங்கப்படும்.எனவும், பொது நுகர்வுக்காக, வர்த்தக நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டையை விநியோகிக்க அனுமதி வழங்கப்படக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்

முல்லைத்தீவில் ஆயுதங்கள், தங்கம் தேடிய அகழ்வுப் பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு!