உள்நாடுசூடான செய்திகள் 1

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி

(UTV | கொழும்பு) – அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முழுமையான வர்த்தமானி அறிவித்தல் (தமிழ்மொழி மூலம்)

Related posts

ரணிலின் ரீட் மனு விசாரணைக்கு

சீமெந்தின் விலை ரூ.1,200 ஐ கடந்தது

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ