உள்நாடு

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்

(UTV | கொழும்பு) – இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர். 

Related posts

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

போலி கடவுச்சீட்டுக்கள் தயாரிப்பு – திணைக்களத்தின் முக்கிய அதிகாரி கைது!

editor