சூடான செய்திகள் 1

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO) கொழும்பு – புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் இன்று(21) இரு தனியார் பேருந்துகள் நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற முறையில் லொறி ஒன்று பாதையில் குறுக்க பயணித்ததன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி கென்யா விஜயம்

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்