உள்நாடு

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

(UTV |  யாழ்ப்பாணம்) – இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

நாட்டை முடக்குவது : மாலை தீர்மானம்