உள்நாடு

இராகலை தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை [VIDEO]

(UTV | கொழும்பு) – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை தோட்டம் 2ம் பிரிவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

Related posts

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

தாமரை கோபுரம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக