உள்நாடுபிராந்தியம்இரத்தினபுரி சிங்கர் காட்சியறையில் தீ விபத்து January 16, 2026January 16, 20260 Share0 இன்று (16) காலை இரத்தினபுரி – பண்டாரகம வீதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சியறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயினால் அங்குள்ள சொத்துக்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.