சூடான செய்திகள் 1

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரினுள் நேற்று முன்தினம்  இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீதி ஒழுங்கை மீறிய 582 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

இன்றைய வானிலை…

ஊரடங்குச்சட்டம் அமுலில்