உள்நாடு

இரண்டாவது நாளாக இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன்னும் சில மணி நேரம்

மகா பருவத்திற்கு யூரியா கொண்டுவர இந்தியாவிடம் இருந்து கடன்

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு