சூடான செய்திகள் 1வணிகம்

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை

(UTV|COLOMBO) கடந்த பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது.

அது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 5 சதவீத அதிகாரிப்பதாகும் எனவும் அதிகார சபைக் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயம்

editor

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை