உள்நாடு

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

(UTV | கொழும்பு) – அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் நாளை தலைமை உரை

மேலும் ஒருவருக்கு கொரோனா?