உள்நாடு

இரசாயன உர இறக்குமதிக்கான விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்.

போதுமான பெட்ரோல் கையிருப்பில் – எரிசக்தி அமைச்சு