வகைப்படுத்தப்படாத

‘இயற்கையை நேசிக்கும் சமூகம்’ தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம்

(UDHAYAM, COLOMBO) – யற்கையை நேசிக்கும் சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம்ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது என சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/president_msg.jpg”]

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு

Arsenal’s Mesut Ozil and Sead Kolasinac face carjacking gang