சூடான செய்திகள் 1

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) இம்முறை சிறந்த முறையில் உற்சவத்தை  கொண்டாடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பொசொன் குழு மேற்கொண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்படி அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி, றுவன்வெலிஷாய, மிஹிந்தலை, தந்திரிமலை உள்ளிட்ட வணக்கஸ்தலங்களில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெண் ஊழியர்களுக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொந்தரவு…

5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

மேல்மாகாணத்தில் புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு