வணிகம்

இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனி தொழிற்சாலை நிறுவன தலைவர் ஜனக்க நிமலச்சந்திர தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலையில் இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம் முறை 1200 ஹெக்டயர் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 280,000 மெற்றிக் தொன் அறுவடை பெறப்பட்டுள்ளது.

Related posts

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை