வகைப்படுத்தப்படாத

இப்தார் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – வெல்லம்பிட்டி கொகிலவத்தை பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

More Minuwangoda unrest suspects out on bail

සහරාන්ගේ තවත් සමීපතමයෙකු අත්අඩංගුවට

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்