சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

 

Related posts

75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம்…

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை