சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) இன்று மாலை  சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மழை பொழியக்கூடும் எனவும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் பொலன்னறுவை மாத்தறை மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டத்தில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்