உள்நாடு

இன்றைய தினத்திற்குள் கோட்டா இராஜினாமா

(UTV | கொழும்பு) –  இன்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது

கொரோனா தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட நொடியில் பெற்றுக் கொள்ள

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம்