வணிகம்

இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 52 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6  ஆயிரத்து 525 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 75 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்”- அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்

vivo V19 செல்பி திறன்களை பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு