உள்நாடு

இன்றும் லிட்ரோ சமையல் எரிவாயு இல்லை

(UTV | கொழும்பு) – லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று (04) விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் தொன்களை ஏற்றிச் செல்லும் எரிவாயு தாங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்கும் என லிட்ரோ நிறுவனம் மேலும் எதிர்பார்க்கிறது.

அதுவரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நுகர்வோரை கேட்டுக்கொள்கிறது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

மியான்மரில் நிலநடுக்கம் – இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி

editor

ராகமை, கந்தானை, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் STF மற்றும் பொலிஸார் விசேட சோதனை

editor