உள்நாடு

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(24) 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

No description available.

Related posts

வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan யை தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிதி ஒதுக்கீடு….!

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

கேவலமான அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – சஜித் பிரேமதாச

editor