உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்றும் (09) இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.

Related posts

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor