சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)  இன்றும் (19) நாளையும் (20) வெசாக் வாரத்தை​யொட்டி கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கான உணவுகளை வழங்குவதற்கும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் வாகன நெரிசல்

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…

இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள்