உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   இன்றும்(20) 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில், ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கம்