உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய குழுக்களுக்கு மாலை 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

ஆழ ஊடுருவி அனைத்தினையும் உடனுக்குடன் அறிந்திட

இன்று இரவு மின்வெட்டு இல்லை