உள்நாடு

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) –  மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று(08) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 

Related posts

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேட்பாரா – சவுத்தி.

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்