உள்நாடு

இன்றும் 633 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சின்டி மெக்கேன் இன்று நாட்டுக்கு

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !