சூடான செய்திகள் 1

இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

(UTV|COLOMBO) இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

மரம் வீழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்பு

பிரமாண்டமான விகாரை யாழில் திறப்பு!(PHOTOS)

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு