உள்நாடு

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269,007ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

editor

இலங்கை, சவுதி அரேபியா கடன் ஒப்பந்தம்!

editor