சூடான செய்திகள் 1

இன்று(21) மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மஹரகமையில்

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி இன்று மஹரகமை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் தலைதூக்கியுள்ள சர்வாதிகாரத்தை தோற்கடித்து, ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்கான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில்

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு