சூடான செய்திகள் 1

இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் கராச்சிக்கான விமான சேவை

(UTV|COLOMBO) இன்று மீண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறது.

இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்