உள்நாடு

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

(UTV|ஹம்பாந்தோட்டை ) – யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வௌியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார குறிப்பிட்டிருந்தார்.

இன்று(05) முதல் இணையத்தின் ஊடாக இந்த நுழைவுச் சீட்டு வௌியிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்