சூடான செய்திகள் 1

இன்று முதல் தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி