சூடான செய்திகள் 1

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகள்

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு