உள்நாடு

இன்று மற்றுமொரு தீர்மானத்திற்கு தயாராகும் அரசின் பங்காளிக்கட்சிகள்

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று(24) அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

இவர்கள், தலதா மாளிகைக்குச் சென்று மாகாநாயக்கர்களிடம் அவர்கள் ஆசி பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர்

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

மனித உரிமை தினத்தில் நீதி கோரும் தமிழ் மக்கள்