உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்.

இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கிடையில், அவர்கள் பணிக்கு திரும்பினால், “சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி” வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]