உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் மதுபானங்கள், சிகெரெட் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

மேலும், அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

பம்பலபிட்டியில் தீ பரவல்