உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – இன்று (14) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் எரிபொருள் மானியம் வழங்குவது கடினம் என நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் 19 அல்லது 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Related posts

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

பாணின் விலையினை 50 ரூபாவினால் குறைக்க முடியும்