உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள்களின் விலைகளைத் திருத்தம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை, 299 ரூபாவாகும்.

மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையும், 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.

Related posts

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் இலக்கும்

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு