சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.