சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் இரண்டு பணிப்புறக்கணிப்புகள்?

(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்தார்.

வேதன முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின் பொறியியலாளர்களால் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச