சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு விடுமுறை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]